Sunday 14 July 2013

TNPSC group 4- விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று...


http://tnpscexams.net/


புதிதாக விண்ணப்பிப்பவர்கள் புகைப்படத்தினை உள்ளீடு செய்ய கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்து அதில் உள்ள psd file ல் உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை இணைத்து


புகைப்படம் என்றால் 20-50 KB அளவிலும்

கையொப்பம் என்றால் 10-20 KB அளவிலும் வைத்து

உள்ளீடு செய்யவும்..


photo.psd


sign.psd

Tuesday 9 July 2013

EXAM STUDY MATERIALS


கல்வி உளவியல் பாடக்குறிப்புகள்

அக்டோபர் 2012 - விடைக் குறிப்புகள்

தமிழ் பாடக்குறிப்புகள்

ஆங்கில பாடக்குறிப்புகள்

கணிதம் - பாடக்குறிப்புகள்

அறிவியல் - பாடக்குறிப்புகள்

சமூக அறிவியல் பாடக்குறிப்புகள்

ஒரு முழு புத்தகம்

TNPSC முழு புத்தகம்

மற்ற - கற்றல் குறிப்புகள்

வங்கி மற்றும் மற்ற பிற தேர்வுகளுக்கான மின்னியல் புத்தகங்கள் 


study materials for TNTET AND TNPSC EXAMS




கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்து பின்னர் 5 வினாடிகள் காத்திருந்து வலது மூலையில் வரும் Skip AD என்பதை கிளிக் செய்வதன் மூலமாக வெறும் Google account மட்டும் log in செய்து புத்தகங்களை எளிமையாக Google Drive ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்..

அனைத்து மின்னியல் (PDF ) புத்தகங்களும் இலவசமானவை...



கல்வி உளவியல் பாடக்குறிப்புகள்

அக்டோபர் 2012 - விடைக் குறிப்புகள்

தமிழ் பாடக்குறிப்புகள்

ஆங்கில பாடக்குறிப்புகள்

கணிதம் - பாடக்குறிப்புகள்

அறிவியல் - பாடக்குறிப்புகள்

சமூக அறிவியல் பாடக்குறிப்புகள்

ஒரு முழு புத்தகம்

TNPSC முழு புத்தகம்

மற்ற - கற்றல் குறிப்புகள்

வங்கி மற்றும் மற்ற பிற தேர்வுகளுக்கான மின்னியல் புத்தகங்கள் 


tet study materials in tamil 

tet exam result 2012

tet english model paper

tet tamil model paper

tet maths model paper

tet science model paper

tet social science model paper

  புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்குகளை சொடுக்கவும்... மேலும் அது உங்களை அழைத்து செல்லும் வலைபக்கத்திற்கு சென்று அங்கிருந்து facebook log-in செய்வதன் மூலமாக புத்தகங்களை எளிமையாக download செய்துக் கொள்ளலாம்...

குறிப்பு : மேலே Google Drive இல் இருந்து பதிவிறக்கம் செய்தவர்கள் கீழே உள்ள Scribd வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை... ஏனெனில் இரண்டும் ஒரே பதிவுகள் தான்.. 

 sura publication book fine for clear notes
Pudhiya Thalaimurai Kalvi books 
General Books to read
Science Study Materials 
Child Development and மேம்பாடும்
Govt Model Question Paper with answer
Maths Study Materials 
English Study Materials 
Tamil Study Materials

TNPSC Group 4 material fine
குடிமையியல் mp3 பதிப்பு
அறிவியல் mp3 பதிப்பு
தமிழ் mp3 பதிப்பு


Wednesday 5 June 2013

+2 உடனடித் தேர்வு - தட்கல் முறையில் விண்ணப்பிக்க இன்றும் நாளையும் காலக்கெடு


http://dge2.tn.nic.in/hsctatkal/welcome.htm

HSS தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடித் தேர்விற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறியவர்கள்..

இன்றும் நாளையும் 06-06-2013 மற்றும் 07-06-2013 ஆகிய இரு தினங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப கட்டணத்துடன் ஆயிரம் ருபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பித்த படிவம் மற்றும் கட்டணத்தினை

http://dge2.tn.nic.in/hsctatkal/HSE%20JUNE%20JULY%202013%20THAKKAL%20INSTRUCTIONS.pdf

இதில் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட இடங்களில் நேராக அளிக்க வேண்டும்


SSLC உடனடித் தேர்விற்கான காலக்கெடு அரை நாட்கள் நீடிப்பு

http://dge2.tn.nic.in/sslcprivate/

இன்று மதியம் 1 மணி வரை SSLC உடனடித் தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.   

Tuesday 4 June 2013

SSLC உடனடி தேர்விற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்.



மே 31 ஆம் தேதி வெளியிடப்பட்ட SSLC தேர்வில் தவறிய மாணவர்கள் உடனடியாக மறுத் தேர்வினை எழுத ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலம் இன்றுடன் முடிவடைகிறது.

எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

Monday 3 June 2013

இனி அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமனம்!

மே 28 - GO No 145 இன் படி...

தமிழகத்தில் இனி அரசு ஆண்கள் பள்ளிகளில் - ஆண் ஆசிரியர்களும்
அரசு பெண்கள் பள்ளிகளில் - பெண் ஆசிரியர்களும் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.

தலைமை ஆசிரியர்கள் பெண்கள் பள்ளிகளில் பெண் தலைமை ஆசிரியராக மட்டுமே இருக்க இந்த அரசு விதியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருபாலாரும் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு முன் உரிமை அளிக்கும் படியாகவும் இந்த விதியில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான ஆசிரியர் பணியிட மாற்ற கலந்தாய்வு முடிந்துள்ளதால் அடுத்த ஆண்டு முதல் இது தீவிர அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் , இந்த TET தேர்விலும் PG TRB தேர்விலும் தேர்ச்சி அடைந்து பணியில் சேர்வோரும் இவ்விதிகளின் படியே பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.

Thursday 30 May 2013

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மே 31 2013

http://dge2.tn.nic.in/


இந்த வார வேலை வாய்ப்புகள் (மே 2013 - கடைசி வாரம்)